EMI பிடித்த பஜாஜ் நிறுவனம் மீது காவல்துறையில் புகார் மனு - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » EMI பிடித்த பஜாஜ் நிறுவனம் மீது காவல்துறையில் புகார் மனு

EMI பிடித்த பஜாஜ் நிறுவனம் மீது காவல்துறையில் புகார் மனு

Written By siragugaltv on Thursday, 9 April 2020 | 9:36 am



EMI பிடித்த பஜாஜ் நிறுவனம் மீது காவல்துறையில் புகார் மனு


பஜாஜ் நிறுவனம் மீது புதுச்சேரி காவல்நிலையத்தில் ஜேக்கப் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனை உறுதி செய்த காவல்துறையினர் அதற்கான ஒப்புகைச்சீட்டை அளித்துள்ளனர்.

கொரனா வைரஸ் தாக்கத்தினால் 144 தடை உத்தரவு காரணத்தினாலும் மக்கள் வேலை செல்ல இயலாமல் உணவுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் எந்த விதமான நிதி மற்றும்EMI தொடர்பாக தனியார் நிதி நிறுவனங்கள் 3 மாதம் வசூல் செய்ய கூடாது என ஆணையிட்டது.

ஆனால் பஜாஜ் நிறுவனம் பல இடங்களில் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து EMI பணத்தை எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நிகழ்வில் மத்திய அரசு தலையீட்டு பஜாஜ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கூறினார்கள்

மத்திய அரசின் கொள்கைகளை மதிக்காமல் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தற்போது பலி வாங்கும் நிறுவனங்களை மக்கள் உதறி தள்ள முடிவு செய்தால் மட்டுமே இதற்கு முடிவு வரும்….
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A