தமிழகம் முழுவதும் உதவிகள்-நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , , » தமிழகம் முழுவதும் உதவிகள்-நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு

தமிழகம் முழுவதும் உதவிகள்-நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு

Written By siragugaltv on Thursday, 9 April 2020 | 10:09 am

தமிழகம் முழுவதும் உதவிகள்

திருவண்ணாமலை வேலூர் மாவட்டகளில் கொரனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தால். நாடக நடிகர்கள்,மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள். மிகவும் வருமானம் இன்றி கஷ்டப்பட்டும் நிலை உணர்ந்து குடும்பங்கள்களுக்கு சிலர்க்கு 1000ருபாய் பணமாகவும் சிலரிக்கு வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளது, இந்த உதவியை தென்னிந்திய சங்கத்தின்  மூத்த உறுப்பினரும்,முன்னாள் செயற்குழு உறுப்பினருமாகிய அண்ணண் உயர்திரு பூச்சி முருகன் அவர்கள் வழங்கியுள்ளார். அண்ணனின் அறிவுரைப்படி காவல்துறை அனுமதி பெற்று வீடு தேடி சென்று வழங்கபட்டது .இந்த நெருக்கடியான நேரத்தில் உதவி புரிந்த அண்ணண் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்  இப்படிக்கு.
வா.கு.வாசுதேவன்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A