நாமக்கல் மாவட்ட ஆட்சியரால் அங்கீகாரம் செய்யப்பட்ட நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்களுக்கு நபர் ஒன்றிற்கு தினம் 2 முட்டைகள் , வாரம் ஒரு கிலோ கோழி இறைச்சி ஒரு வருட காலத்திற்கு இலவசமாக தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி மூலம் வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
(வாரத்திற்கு ஒரு கிலோ கோழி இறைச்சி +14 முட்டைகள் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்)
இப்படிக்கு ,
வாங்கிலி சுப்ரமணியம்
9443340400
தலைவர்,
தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி
நாமக்கல்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !