ஏழைங்க எல்லோரும் அடுத்த மாதம் வீட்டுவாடகை அரசி பருப்பு எப்படி வாங்க என்ற யோசித்து நிற்கிறான். - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , , , , » ஏழைங்க எல்லோரும் அடுத்த மாதம் வீட்டுவாடகை அரசி பருப்பு எப்படி வாங்க என்ற யோசித்து நிற்கிறான்.

ஏழைங்க எல்லோரும் அடுத்த மாதம் வீட்டுவாடகை அரசி பருப்பு எப்படி வாங்க என்ற யோசித்து நிற்கிறான்.

Written By siragugaltv on Thursday, 9 April 2020 | 10:39 am

பணக்காரர்கள் எல்லோரும் 
கோரொனாவுக்கு பயந்து ஊரடங்கை நீட்டிக்கனும் என்கிறார்கள்.

ஏழைங்க எல்லோரும்
அடுத்த மாதம் வீட்டுவாடகை அரசி பருப்பு
எப்படி வாங்க என்ற யோசித்து நிற்கிறான்.

என்னசெய்வது
பணக்காரனிடம் பணம் இருக்கு
ஏழையிடம் அதுஇல்லையே ,

அதேநேரம்
ஊரடங்கை தவிர்த்தால்
கொரோனாவால் உயிர்பலி அதிகமாகுமே,
சரி, தவிர்க்காவிட்டால்
வறுமையினால் பல குடும்பங்கள் தெருவுக்கு வருமே என்ன செய்வது ?!

அப்படியென்றால்
ஊரடங்கு தேவைதான்
அதே நேரம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதர பொருளாதரம் பாதிக்காத வண்ணம் அதை நடைமுறை படுத்துங்கள்.

எப்படி ?!

எரிவாயும் மானியம் பெரும் ஒவ்வொருவர் வங்கிகணக்கிலும் மாதம் 10000 ரூபாயாவது வரவு செய்துவிட்டு ஊரட்டங்கை தொடரட்டும்.

இப்படி செய்தால்
கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம்
வறுமையில் இருந்தும் தப்பிக்கலாம்.

அரசாங்கம் இப்படியொரு முடிவை எடுக்க முன் வந்தால் இன்னும் எத்தனை மாதம் வேண்டுமானாலும் ஊரடங்கை அரசு நீட்டித்துக்கொள்ளட்டும்.

இப்பதிவு பணம் இருப்போருக்கு சிரிப்பாகவும், அடுத்தமாதம் அரிசி பருப்புக்கும் வீட்டு வாடகைக்கும் என்னசெய்ய என நெஞ்சைப்பிழியும் நடுத்த மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு நியாயமாகவும் தெரியும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A