தமிழகத்திலேயே
முதன் முறையாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பினால் அதே மருந்’துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் முறையை கும்பகோணம் நகர காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக குந்தைகளுடன் வயதானவர்கள் மருந்துக்கடைகளுக்கு வருவதை தவிர்ப்பதற்கும், மருந்துக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும், கும்பகோணம் காவல் துறையினர் மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் செல்போன் எண்- 94899 52302, அல்லது 97917 22688 மற்றும் 63831 08227 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை டைப் செய்து அனுப்பி வைத்தாலோ அல்லது டைப் செய்யத் தெரியவில்லை என்றால் மருந்துச் சீட்டை செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்பினாலோ அதே மருந்துகளை நோயாளிகள் குறிப்பிடும் மருந்துக் கடைகளில் வாங்கி அதனை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று கும்பகோணம் நகர டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஊர்க்காவல் படையைச் சேர்ந்த குழுவினர் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு காவல் துறையினர் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் திட்டம் தஞ்சை மாவட்டத்திலேயே ஏன், தமிழகத்திலேயே முதன் முறையாக கும்பகோணத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !