#காவல்துறையினரை #பாராட்டுவோம் - Siragugal Tv
Headlines News :
Home » , , , , » #காவல்துறையினரை #பாராட்டுவோம்

#காவல்துறையினரை #பாராட்டுவோம்

Written By siragugaltv on Thursday, 2 April 2020 | 3:05 pm


காவல்துறையினர் தங்கள் அலுவலக காவல் நிலையத்தை #கொரோனா #வைரஸ் பரவாமல் தடுக்க தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார்

#போக்குவரத்து #புலனாய்வு துறை  #R4 #பாண்டிபஜார் #காவல் நிலையம்

பெண் காவலருக்கு பாராட்டுக்கள்

தன் இல்லத்தையும் பார்க்காமல் பொது மக்களுக்காகவும்  சேவை செய்யும் பணியில் அனைத்து காவலர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் அவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் உடல் நலத்தோடு இருக்க இறைவனை பிராத்திப்போம்

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இல்லத்திலிருந்து அவர்களுக்கு பெரும் ஆதரவை தெரிவிப்போம் 

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A