அன்பான வணக்கம்!!!
நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலவும் அசாதாரணமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்டநிர்வாகத்திற்க்கு உதவிடும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் புதிய வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளது. கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் தாராள நிதிஉதவியை மனமுவந்து வழங்கி மாவட்டநிர்வாகத்திற்க்கு பக்கபலமாக இருப்போம்!!.வாரி வழங்கி வள்ளல் மாவட்டம் என்பதை நிரூபிப்போம் வங்கிகணக்கு விவரம் *COLLECTRATE CSR FUND THIRUPATTUR Acc No:39244343533 CIF No:90472730846 IFSC: SBIN0000934 BRANCH :KRISHNAGIRI ROAD THIRUPATTUR
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !