தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

Written By siragugaltv on Thursday, 2 April 2020 | 2:50 pm



தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திருமதி  சசிகலா புஷ்பா எம்பி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்   இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்  வி எஸ் ஆர் பிரபு, மாவட்ட செயலாளர் மான்சிங், தெற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட  துணைத் தலைவர்  திருமதி தங்கம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இந்நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்திருந்தனர்  

RSV N  பரத் , 
நிருபர்கள் 
 நமது தேடல் தூத்துக்குடி
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A