(AWJU) அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தமிழக அரசு கொரோனா 144 அமலில் இருக்கும் இன்று பணி செய்யும் அனைத்து உழைக்கும் செய்தியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கவேண்டுமென முதல் முதலில் கோரிக்கை வைத்தது (AWJU) அதை ஏற்று தமிழக அரசு இன்று பதிவுபெற்ற செய்தியாளர்களுக்கு 3,000 ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளது அதை பாராட்டுகிறோம் மேலும் தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டங்களில் பணி புரியும் செய்தியாளர்களுக்கு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் மூலம் உதவித்தொகை வழங்க வேண்டுமென மீண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது மேலும் இந்த சூழ்நிலையில் 3,000ரூ என்பது போதிய தேவைகளை பூர்த்தி செய்யாது ஆகையால் தமிழக அரசு இதை உயர்த்தி 30 ஆயிரமாக வழங்கவேண்டுமென (AWJU) அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவன்.
மாநில தலைவர்
மாய.முனுசாமி
மாநில பொதுச் செயலாளர்
தேனி.ராஜாமுகமது B.A.,
இவன்.
மாநில தலைவர்
மாய.முனுசாமி
மாநில பொதுச் செயலாளர்
தேனி.ராஜாமுகமது B.A.,
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !