காஞ்சிபுரம் - இந்தோனேசியர் ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு பின்னர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதனை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரம் தேரடியை சுற்றி உள்ள 9வது வார்டுகள் (சுமார் 65 தெருக்கள்) தகர சீட்டுகளால் சீலிடப்பட்டது. அங்கே வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கும் அங்கே வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் சுகாதாரத்துறை & நகராட்சி மூலம் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது. சீலிடப்பட்ட இடங்களில் உள்ள தெருக்களில் எந்த நபர்களும் நடமாடக் கூடாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை
Home »
colaicter
,
Corono
,
Kanchipuram
,
Ponnaiya
,
seel
,
Tamilagam
» சின்ன காஞ்சிபுரம் தேரடியை சுற்றி உள்ள 9வது வார்டுகள் (சுமார் 65 தெருக்கள்) தகர சீட்டுகளால் சீலிடப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !