தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 39-ஆவது மாவட்டமாக உருவாகிறது புதிய கும்பகோணம் மாவட்டம்:- - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 39-ஆவது மாவட்டமாக உருவாகிறது புதிய கும்பகோணம் மாவட்டம்:-

தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 39-ஆவது மாவட்டமாக உருவாகிறது புதிய கும்பகோணம் மாவட்டம்:-

Written By siragugaltv on Thursday, 9 April 2020 | 9:30 am

தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 39-ஆவது மாவட்டமாக உருவாகிறது புதிய கும்பகோணம் மாவட்டம்:-

கீழ் காணும் உள்வட்டங்களில் உள்ளடங்கியுள்ள வருவாய் கிராமங்கள் அனைத்தும் புதிதாக அமைய உள்ள கும்பகோணம் மாவட்டத்தில் இணைந்திருக்கும்.

கும்பகோணம்
தேவனாஞ்சேரி
முருக்கங்குடி
நாச்சியார்கோயில்
சோழன் மாளிகை
திருவையாறு
நடுக்காவேரி
கண்டியூர்
பூதலூர்
அகரப்பேட்டை
திருக்காட்டுப்பள்ளி
செங்கிப்பட்டி
பாபநாசம்
அய்யம்பேட்டை
கபிஸ்தலம்
அம்மாபேட்டை
மெலட்டூர்
சாலியமங்கலம்
திருவிடைமருதூர்
பந்தநல்லூர்
திருப்பனந்தாள்
கதிராமங்கலம்
ஆடுதுறை

விரைவில் தமிழ்நாட்டின் 39-ஆவது மாவட்டமாக உருவாகிறது கும்பகோணம் மாவட்டம். கொண்டாட தயாராவோம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A