கொரோனா ஊரடங்கில் வருமானம் இழந்து வாடும் திருப்பத்தூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல முன்னேற்ற சங்க 167 உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினர் - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » கொரோனா ஊரடங்கில் வருமானம் இழந்து வாடும் திருப்பத்தூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல முன்னேற்ற சங்க 167 உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினர்

கொரோனா ஊரடங்கில் வருமானம் இழந்து வாடும் திருப்பத்தூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல முன்னேற்ற சங்க 167 உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினர்

Written By siragugaltv on Saturday, 11 April 2020 | 2:04 pm





கொரோனா ஊரடங்கில் வருமானம் இழந்து வாடும் திருப்பத்தூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல முன்னேற்ற சங்க 167 உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினர்


11-04-2020 இன்று காலை எட்டு மணி அளவில் திருப்பத்தூர் நகரத்தில்
திருப்பத்தூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 

கொரோனா ஊரடங்கில் வருமானம்
இழந்து வாடும் சங்க உறுப்பினர்களுக்கு
சிறப்பு அழைப்பாளர் திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் தங்கவேல்
முன்னிலையில் சங்க நிர்வாகிகள்
தலைமையில்

167 சங்க உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மனித நேயத்துடன் வழங்கினார்கள்.

அ.சா.அலாவுதீன்
மண்டல துணை செய்தியாளர்
S.அப்பாஸ்
மாவட்ட செய்தியாளர்
G.முருகன்
திருப்பத்தூர் நிருபர்
நமது தேடல்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A