சென்னைகொரோனா சிறப்பு நிவாரணம்: 1000 வேண்டாம் என்றால் இணையத்தில் தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு - Siragugal Tv
Headlines News :
Home » , , » சென்னைகொரோனா சிறப்பு நிவாரணம்: 1000 வேண்டாம் என்றால் இணையத்தில் தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னைகொரோனா சிறப்பு நிவாரணம்: 1000 வேண்டாம் என்றால் இணையத்தில் தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Written By siragugaltv on Saturday, 4 April 2020 | 11:20 am

 சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த 1000 நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்கள் தற்போது பெற விருப்பமில்லாதவர்கள் இதற்கான இணையதளத்தில் tnpds.gov.in என்ற முகவரி மற்றும் tnepds. செயலியிலும் சென்று தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இவ்வாறு விட்டுக்கொடுப்பது ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும்.
முதலமைச்சர் அறிவிப்பு: வீடு தேடி வந்து ரூ.1000 வழங்கப்படும்! #lockdown

இந்த மாதம் இறுதி வரை ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். டோக்கன் வழங்கப்படும் போதே நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய்  வழங்கப்படும். வெளியூரில் இருப்பவர்கள் ஒரு மாதத்துக்குள் சென்று ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். வீடு தேடி வந்து ரூ.1000 வழங்கப்படும்" என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A