அகில பாரத இந்து சேனா சார்பில் நல உதவிகள் - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » அகில பாரத இந்து சேனா சார்பில் நல உதவிகள்

அகில பாரத இந்து சேனா சார்பில் நல உதவிகள்

Written By siragugaltv on Sunday, 29 March 2020 | 10:05 pm


அகில பாரத இந்து சேனா சார்பில் திருச்செந்தூர்   ரோடு சத்யா நகரில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 10 குடும்பங்களுக்கு,ஒரு நாள் வீட்டு தேவைக்கான அரிசி,பருப்பு,சமையல் எண்ணை  போன்ற தொகுப்பை  அகில பாரத இந்து சேனா மாநிலத் தலைவர் திரு சூர்யா ஜி அவர்களின் ஆணை பெயரில் நேற்று காலை 11 மணி அளவில் தூத்துக்குடி மாநகரம்
 அகில பாரத இந்து சேனா சார்பில் வழங்கப்பட்டது




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A