திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு
செயல்படும் அப்போலோ மருந்தகத்தில் கடந்த சில தினங்களாக ஃபேஸ் மாஸ்க் அதிக விலையில்
(ரூ.100)
க்கு விற்பனை செய்ததால் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின்
பேரில் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் மருந்து கடை
வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Home »
apolo clinice
,
seel
,
thirupatur dist
» திருப்பத்தூரில் அப்பல்லோ மருந்தகத்திற்கு சீல். வட்டாட்சியர் நடவடிக்கை.
திருப்பத்தூரில் அப்பல்லோ மருந்தகத்திற்கு சீல். வட்டாட்சியர் நடவடிக்கை.
Written By siragugaltv on Monday, 23 March 2020 | 7:30 am
Labels:photos:
apolo clinice,
seel,
thirupatur dist
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !