திருபத்தூரில் கொரொனோ விற்கு தனி வார்டு - Siragugal Tv
Headlines News :
Home » , , , » திருபத்தூரில் கொரொனோ விற்கு தனி வார்டு

திருபத்தூரில் கொரொனோ விற்கு தனி வார்டு

Written By siragugaltv on Monday, 23 March 2020 | 7:28 am

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துமனையில் கொனோரோ வைரஸ்  (COVID 19)  தொற்று நோய்க்கு ஆலோசனை மற்றும் சிறப்பு சிகிச்சை தனி பிரிவு,திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசினர் மருத்துவ மனையில் கொனோரோ வைரஸ் தொற்று நோய்க்கு ஆலோசனை மற்றும் சிறப்பு சிகிச்சைக்கு 30 படுக்கைகள் கொண்ட ஐஸ்லேசன் வார்டு தனி சிறப்பு பிரிவு இயங்குகிறது.நமது தேடல்(தின இதழ்)மண்டல செய்தியாளர் அ.சா.அலாவுதீனுடன் மற்றும் திருப்பத்தூர் நிருபர்  G.முருகன்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A