தேனியில் அதிகாரிகள் அலட்சியம்! - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » தேனியில் அதிகாரிகள் அலட்சியம்!

தேனியில் அதிகாரிகள் அலட்சியம்!

Written By siragugaltv on Wednesday, 25 March 2020 | 10:18 pm

144 தடை உத்தரவு பிறப்பித்த போதும் மார்ச் மாத நிலுவை வேலையை முடிக்க சில தேவையற்ற அரசு அலுவலங்கள், அதில் பணிபுரியும் வேலையாட்களை பெண்கள், கர்பிணிகள் என்றும் பாராமல் பேருந்து இல்லா நிலையிலும் அலுவலக பணியில் ஈடுபட சொல்லும் அவல நிலை நிலவுகிது.

தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இயங்கும் தோட்டக்கலை வேளாண் அலுவலங்கள் அதன் அரசு மற்றும் நிரந்தரமில்லா பணியாளர்களை பேருந்து வசதி இல்லாத போதும் அலுவல் பணிக்கு வர சொல்லி வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் அதில் பணிபுரியும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் பேருந்துகள் கிடைக்காமல் தெரியாத நபரின் இருசக்கர வாகனங்களில் ஏறி செல்லும் அவலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா பற்றி அச்சமின்றி முக மறைப்பான் கை கழுவியல் இன்றி அலுவலகங்கள் இயங்குகின்றன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A