வீதியோரங்களில் வாழும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கினர்
Written By siragugaltv on Monday, 23 March 2020 | 7:26 am
திருப்பத்தூர் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அவரகளின்
அன்பான அறிவுரைக்கு இணங்க காவல்துறை அலுவர்கள் வீதியோற மக்களுக்கு உணவுகள்
வழங்கினர்.பஸ் நிலையம் மற்றும் வீதியோரங்களில் வாழும் ஏழைகளுக்கு மதிய உணவு
வழங்கினர். நமது தேடல்,மண்டல செய்தியாளர்,அ.சா.அலாவுதீன்.திருபத்தூர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !