வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு கை கழுவ தண்ணீர் சேர்ப்பு - Siragugal Tv
Headlines News :
Home » , , , » வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு கை கழுவ தண்ணீர் சேர்ப்பு

வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு கை கழுவ தண்ணீர் சேர்ப்பு

Written By siragugaltv on Thursday, 26 March 2020 | 3:46 pm



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ஊருக்கு உள்ளே மற்றும் வெளியே பெரிய கேன்களில் தண்ணீர் மற்றும் சோப் வைத்து உள்ளார்கள் கொரோனா விழிப்புணர்வுக்காக அப்பகுதி மக்கள் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக சோப்பு போட்டு கை கழுவி விட்டு தான் செல்ல வேண்டும்.

கே.எம்.வாரியார்


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A