நம்மை காக்க தன்னலமின்றி பாடு படும், தூய்மை பணியாளர்கள், கோரோனோ வைரஸ் தாக்கம்,காரணமாக தமிழகம் முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ள நிலையிலும் , தாங்கள் குடும்பத்தினையும் பொருட்படுத்தாமல் தங்களின் தூய்மை பணியை சிறப்புடன் செய்து வரும் தூய்மை பணியாளர்கள், பாராட்ட வார்த்தைகள் இல்லை, இவ்வளவு சூழலிலும் கிரிமி நாசினி தெளித்துவரும் தூய்மை பணியாளர்கள் இடம் திருபத்தூர்.
Home »
Chennai
,
Chennai Corporetion
,
Corono
,
Tamilagam
,
thirupatur
,
thirupatur dist
,
Thuymai paniyalargal
» நம்மை காக்க தன்னலமின்றி பாடு படும், தூய்மை பணியாளர்கள்
நம்மை காக்க தன்னலமின்றி பாடு படும், தூய்மை பணியாளர்கள்
Written By siragugaltv on Saturday, 28 March 2020 | 4:27 pm
Labels:photos:
Chennai,
Chennai Corporetion,
Corono,
Tamilagam,
thirupatur,
thirupatur dist,
Thuymai paniyalargal
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !