திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அம்மா உணவுகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி அருகில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினசரி மார்க்கெட் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றி அமைக்கப்படுவதையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 144தடை உத்தரவையடுத்து ஆந்திரா கர்நாடகா மாநில எல்லைகளான கொத்தூர் தகரகுப்பம் உள்ளிட்ட 4எல்லைகளிலும் 8மாவட்ட எல்லைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அ.சா.அலாவுதீன்
மண்டல துணை செய்தியாளர்,
S.அப்பாஸ்
மாவட்ட செய்தியாளர்,
G.முருகன்
திருப்பத்தூர் நிருபர்
நமது தேடல்

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !