திருப்பத்தூரில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு. - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , , , » திருப்பத்தூரில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு.

திருப்பத்தூரில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு.

Written By siragugaltv on Monday, 30 March 2020 | 3:47 pm


திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள  காய்கறி மார்க்கெட், அம்மா உணவகம், உழவர் சந்தை  அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை  அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு மேற்கொண்டு மேலும் கொரோனா விழிப்புணர்வு நோட்டிஸ் பொது மக்களுக்கு வழங்கினார்

 அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸை விட அதிவேகமாக ஆட்சியர் சிவனருள் செயல்படுகிறார் என்று பாராட்டு தெரிவித்து மேலும்  திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா  வைரஸை  அண்ட விட மாட்டோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A