சென்னை: மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்க 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.* மாநில கட்டுப்பாட்டு மைய எண்- 1070 * தலைமை செயலக கட்டுப்பட்டு மைய எண் - 044-2567 1764, 2657 1012,* மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண் - 1077,* அம்மா அழைப்பு மைய எண் - 1100-ல் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !