

இறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
மனித நேயம்
திருப்பத்தூரில் த.மு.மு.க வினர் கொரோனா ஊரடங்கில் 180 நபர்களுக்கு மனித நேயத்துடன் மதிய உணவு வழங்கினர்
25-03-2020 அன்று முதல் கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு முடியும் வரை மனித நேயத்துடன் திருப்பத்தூர் நகரில் உள்ள
ஆதரவற்ற - தெருக்களில் வசிப்பவர்கள், யாசகம் கேட்பவர்கள் மருத்துவமனைகளில் உள்ள உள் நோயிகளுக்கும் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் தினமும் மதிய உணவு த.மு.மு.க. வினர் வழங்கி வருகின்றன நிலையில்...
28-03-2020 இன்று 180 நபர்களுக்கு வழங்கினர்
அ.சா.அலாவுதீன்
மண்டல துணை செய்தியாளர் உடன்
S.அப்பாஸ்
மாவட்ட செய்தியாளர்
G.முருகன்
திருப்பத்தூர் நிருபர்
நமது தேடல்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !