150 நபர்களுக்கு மனித நேயத்துடன் மதிய உணவு வழங்கினர் - Siragugal Tv
Headlines News :
Home » , , , , » 150 நபர்களுக்கு மனித நேயத்துடன் மதிய உணவு வழங்கினர்

150 நபர்களுக்கு மனித நேயத்துடன் மதிய உணவு வழங்கினர்

Written By siragugaltv on Wednesday, 25 March 2020 | 5:52 pm




மனித நேயம்

திருப்பத்தூரில் த.மு.மு.க வினர் கொரோனா ஊரடங்கில்  150 நபர்களுக்கு மனித நேயத்துடன் மதிய உணவு வழங்கினர்

25-03-2020 அன்று கொரோனா ஊரடங்கில் மனித நேயத்துடன்
 சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவமனைகளில் உள்ள உள் நோயிகளுக்கும் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் மதிய உணவு 150 நபர்களுக்கு வழங்கினார்கள்.

அ.சா.அலாவுதீன்
மண்டல துணை செய்தியாளர் உடன்
G.முருகன்
திருப்பத்தூர் நிருபர்
நமது தேடல்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A